"நாம் என்ன செய்வோம்! புலையரே! இந்தப் பூமியி லில்லாத புதுமையைக் கண்டோம்" என்ற வர்ண மெட்டு |
| ராகம்-புன்னாகவரானி | தாளம்-ரூபகம் |
| பல்லவி |
| நாம் என்ன செய்வோம்!துணைவரே!-இந்தப் பூமியி லில்லாத புதுமையைக் கண்டோம். | (நாம்) |
1. | திலகன் ஒருவனாலே இப்படி யாச்சு செம்மையும் தீமையும் இல்லாமலே போச்சு; பலதிசையும் துஷ்டர் கூட்டங்க ளாச்சு பையல்கள் நெஞ்சில் பயமென்பதே போச்சு | (நாம்) |
2. | தேசத்தில் எண்ணற்ற பேர்களுங் கெட்டார் செய்யுந் தொழில்முறை யாவையும் விட்டார் பேசுவோர் வார்த்தை தாதா சொல்லிவிட்டார் பின்வர வறியாமல் சுதந்திரம் தொட்டார் | (நாம்) |
3. | தேசத்தில் எண்ணற்ற பேர்களுங் கெட்டார் செய்யுந் தொழில்முறை யாவையும் விட்டார் பேசுவோர் வார்த்தை தாதா சொல்லிவிட்டார் பின்வர வறியாமல் சுதந்திரம் தொட்டார் | (நாம்) |
4. | தேசத்தில் எண்ணற்ற பேர்களுங் கெட்டார் செய்யுந் தொழில்முறை யாவையும் விட்டார் பேசுவோர் வார்த்தை தாதா சொல்லிவிட்டார் பின்வர வறியாமல் சுதந்திரம் தொட்டார் | (நாம்) |
No comments:
Post a Comment